Monday, January 28, 2013

தமிழகத்தில் கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் திறந்து விடாதது ஏன்? கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.

காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி, 1992-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை காவிரியில் மேலும்படிக்க

No comments:

Post a Comment