Friday, January 25, 2013

நாளைய போட்டியில் விளையாடுவார தோனி? : பெரு விரல் காயத்தால் அவதி

 பெரு விரலில் காயம் அடைந்த தோனி, நேற்று நடந்த பயிற்சியில் பங்கேற்றதால், நாளை நடக்கவுள்ள ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மேலும்படிக்க

No comments:

Post a Comment