Thursday, November 1, 2012

பத்திரிகையாளரை மிரட்டிய வழக்கு: விஜயகாந்துக்கு முன் ஜாமீன்

சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

இது தொடர்பாக விஜயகாந்த் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி. மேலும்படிக்க

No comments:

Post a Comment