Thursday, November 1, 2012

நீலகிரி பள்ளிகளுக்கு நாளை விடுமுறை


நீலகிரியில் இன்று பெய்த கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கே போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள்து.

அம்மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும்படிக்க

No comments:

Post a Comment