Thursday, November 1, 2012

இன்னும் பத்து ஆண்டுகளுக்கு சிரஞீவி தான் சுற்றுலா துறை தூதுவர்

சுற்றுலாத் துறையின் மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள சிரஞ்சீவி, தற்போது 10 ஆண்டுகளுக்கு சுற்றுலாத்துறை தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை இணைஅமைச்சராக இன்று பொறுப்பேற்ற சிரஞ்சீவி, சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதே மேலும்படிக்க

No comments:

Post a Comment