Thursday, November 29, 2012

19 மாதங்களுக்கு பின் முதல் முறையாக சென்செக்ஸ் 329 புள்ளிகள் உயர்வு

பங்கு வர்த்தகம் வியாழக்கிழமையன்று விறுவிறுப்பாக இருந்தது. 19 மாதங்களுக்கு பின் முதல் முறையாக சென்செக்ஸ் 329 புள்ளிகள் அதிகரித்தது. நிப்டி 98 புள்ளிகள் உயர்ந்தது.

பல்பொருள் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக வாக்கெடுப்பு மேலும்படிக்க

No comments:

Post a Comment