Sunday, October 28, 2012

சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது சிட்னி : பத்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

சாம்பியன்ஸ் லீக் தொடரில் அசத்திய சிட்னி சிக்சர்ஸ் அணி கோப்பையை "சூப்பராக கைப்பற்றியது.

நேற்றைய பைனலில் லயன்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வீழ்த்தியது.

சொந்த மண்ணில் சொதப்பிய லயன்ஸ் அணி மேலும்படிக்க

No comments:

Post a Comment