Sunday, October 28, 2012

எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - நீதிபதி முன்னிலையில் ஓட்டெடுப்பு

பட அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்-ரகளை நடந்தது. சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன் மீது நீதிபதி முன்னிலையில் ஓட்டெடுப்பு நடந்தது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரண்டாக உடைந்து மேலும்படிக்க

No comments:

Post a Comment