Wednesday, October 31, 2012

புயலின் காரணமாக சென்னையில் சரக்கு கப்பல் தரை தட்டியது - தப்ப முயன்ற ஊழியர்களில் ஒருவர் பலி; 6 பேர் மாயம்

புயலின் காரணமாக சென்னையில் சரக்கு கப்பல் ஒன்று இழுத்து செல்லப்பட்டு தரை தட்டி நின்றது. அதில் இருந்து தப்ப முயன்ற ஊழியர்களில் ஒருவர் பலி ஆனார்

வங்க கடலில் உருவான 'நீலம்' புயல் மாமல்லபுரம் அருகே மேலும்படிக்க

No comments:

Post a Comment