Wednesday, October 31, 2012

சென்னையில் கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு 5–ந் தேதிவரை அவகாசம் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னையில் கேபிள் டி.வி. ஒளிபரப்பை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கும், அதற்கான செட் டாப் பாக்சை நிறுவுவதற்கும் காலஅவகாசத்தை நவம்பர் 5–ந் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் சென்னை மாநகர கேபிள் டி.வி. மேலும்படிக்க

No comments:

Post a Comment