google1

Saturday, September 29, 2012

கார்த்திக்,ராதாவுக்கு மணிரத்னம் கண்டிஷன்

மணிரத்னம் இயக்கும் படம் 'கடல்'. இதில் கார்த்திக் மகன் கவுதம், ராதாவின் 2வது மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. படத்தின் கதை மற்றும் கேரக்டர் விவரங்களை மணிரத்னம் ரகசியமாக வைத்துள்ளார். மேலும்படிக்க

No comments:

Post a Comment