Wednesday, August 29, 2012

திருவானைக்காவல் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோவில் கோபுர சிலை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சப்பூத திருத்தலங்களில் முதன்மையானதும், நீர்த்தலமாக விளங்கக்கூடியதுமாக இருப்பது திருவானைக்காவல் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோவில். இந்த கோவில் சைவத்திருத்தலங்களில் முதன்மையானது என்பதால் மேலும்படிக்க

No comments:

Post a Comment