Friday, August 31, 2012

பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக சரிவு

உற்பத்தி, சுரங்கம், விவசாயம் ஆகிய துறைகளின் செயல்பாடு மந்தமானதால் ஏப்ரல்,ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதமாக சரிந்துள்ளது. 2011,12ம் நிதியாண்டின் இதே காலாண்டில் வளர்ச்சி 8 சதவீதமாக இருந்தது. ஜூன் மேலும்படிக்க

No comments:

Post a Comment