Monday, July 30, 2012

நாங்குநேரி வாலிபரை சுட்டுக் கொன்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை கைது செய்ய வற்புறுத்தி வைகோ, நல்லகண்ணு உண்ணாவிரதம்

போலீஸ் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானதை கண்டித்தும், போலீஸ் இன்ஸ்பெக்டரை கைது செய்ய வற்புறுத்தியும் நாங்குநேரி தாலுகா அலுவலகம் முன்பு வைகோ, நல்லகண்ணு ஆகியோர் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மேலும்படிக்க

No comments:

Post a Comment