Tuesday, July 31, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் தீவிபத்து - 17 பேரின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் தீ விபத்தில் பலியான 17 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் தெரியவில்லை. 14 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் 11 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை மேலும்படிக்க

No comments:

Post a Comment