Friday, June 29, 2012

வைகை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றம்

ரயில்களின் புதிய கால அட்டவணை தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டது. அதன்படி வைகை, முத்துநகர், பிருந்தாவன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது.

ஆண்டுதோறும் பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படுவதையொட்டி ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் மேலும்படிக்க

No comments:

Post a Comment