Thursday, June 28, 2012

நாளை சென்னை வருகிறார் பிரணாப் முகர்ஜி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி நாளை (சனிக்கிழமை) சென்னை வருகிறார்.

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜுலை மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது. மேலும்படிக்க

No comments:

Post a Comment