Friday, June 1, 2012

சென்னையில் மின்வெட்டு நேரம் 1 மணி நேரமாக குறைப்பு

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்பற்றாக்குறையை குறைப்பது குறித்து இன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும்படிக்க

No comments:

Post a Comment