Thursday, May 31, 2012

போக்குவரத்து போலீஸ் ஏட்டுடன் பேராசிரியர் கட்டிப்புரண்டு சண்டை: திருவல்லிக்கேணியில் பரபரப்பு

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் முன்பு போலீஸ்காரரும், பேராசிரியரும் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

சென்னையில் நேற்று "பந்த்"தையொட்டி முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மேலும்படிக்க

No comments:

Post a Comment