Tuesday, May 22, 2012

பெட்ரோல், டீசல் விலையை உடனே உயர்த்த வேண்டும் - ஜெய்பால் ரெட்டி

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி செலவு கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால், பெட்ரோல், டீசல் உட்பட பெட்ரோலிய பொருட்களின் விலைகளை, உடனே உயர்த்த வேண்டியது அவசியம் மேலும்படிக்க

No comments:

Post a Comment