Tuesday, May 1, 2012

ஜோடிகளிடம் கத்தியை கட்டி செல்போன் பறிக்கும் சிறுவர்கள்

மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளிடம் கத்தியை கட்டி செல்போன் பறிக்கும் சிறுவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் அய்யனார்(25). பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

கடந்த 24ம்தேதி இவர் மெரினா கடற்கரைக்கு மேலும்படிக்க

No comments:

Post a Comment