Tuesday, May 1, 2012

நித்யானந்தாவுக்கு எதிராக ஒன்றுதிரளும் ஆதீனங்கள் - தருமபுரத்தில் அவசர ஆலோசனை

மதுரை ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டுள்ள விவகாரத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொள்ளும் அவசர கூட்டம் இன்று மாலை
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் நித்யானந்தா நியமனத்துக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் மேலும்படிக்க

No comments:

Post a Comment