Wednesday, May 23, 2012

காரில் கருப்பு பிலிம் அகற்றம் ஒரே நாளில் ரூ.3 லட்சம் வசூல்

கார்களில் கருப்பு பிலிம் அகற்றுவது தொடர்பாக சென்னையில் ஒரே நாளில் 3,393 வழக்குகள் பதிந்து, ரூ.3.30 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

கார்களில் முன்புற, பின்புற கண்ணாடிகளில் கருப்பு பிலிம் ஒட்டப்பட்டு இருக்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க மேலும்படிக்க

No comments:

Post a Comment