Thursday, May 24, 2012

16 ஆயிரம் சத்துணவு பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு

16,056 சத்துணவுப் பணியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் 5-ந் தேதி ஆகும்.

இதுகுறித்து சமூகநலத்துறை நேற்று வெளியிட்ட மேலும்படிக்க

No comments:

Post a Comment