Sunday, April 1, 2012

புதுக்கோட்டை அருகே பயங்கர விபத்து - இந்திய கம்யூ எம்எல்ஏ மரணம்

கார் விபத்தில் சிக்கிய புதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. முத்துக்குமரன் மரணம் அடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த நெடுவாசலை சேர்ந்தவர், எம்எல்ஏ முத்துக்குமரன் (43). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரான மேலும்படிக்க

No comments:

Post a Comment