Thursday, April 26, 2012

ஜூன் மாதம் மின் உற்பத்தி தொடக்கம் : கூடங்குளம் விஞ்ஞானிகள் குழு அறிவிப்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஜூன் மாதம் மின் உற்பத்தியை துவங்குவதற்காக விஞ்ஞானிகள் குழுவினர் வந்துள்ளனர்.

இவர்கள் அணுசக்தி கழக அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மேலும்படிக்க

No comments:

Post a Comment