Monday, April 30, 2012

திருவொற்றியூர் கோயில் அர்ச்சகருக்கு பன்றி காய்ச்சல் - பீதியில் மக்கள்

திருவொற்றியூரை சேர்ந்த கோயில் அர்ச்சகருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருவொற்றியூர் காலடிப்பேட்டை வடக்கு பிரகாரம் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (40). மணலி சின்ன சேக்காடில் மேலும்படிக்க

No comments:

Post a Comment