Saturday, April 28, 2012

பிரபு தேவாவின் அடுத்த விக்கெட் - சோனாக்சி சின்கா

பிரபுதேவா, நயன்தாரா காதல் முறிவுக்குப் பிறகு, நயன்தாரா மீண்டும் சினிமாவில் பிஸியாகி விட்டார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒப்பந்தமாகி ஐதராபாத்துக்கும் கோடம்பாக்கத்துக்குமாய் பறந்து கொண்டு இருக்கிறார்.

பிரபுதேவா மும்பையில் தங்கி 'ரவுடி ரத்தோர்' படத்தை டைரக்டு மேலும்படிக்க

No comments:

Post a Comment