Thursday, April 26, 2012

கனமழை காரணமாக மதுரையில் நாளை தொடங்க இருந்த பா.ஜ.க. மாநாடு தள்ளிவைப்பு

மதுரையில் நாளை தொடங்குவதாக இருந்த பா.ஜ.க.மாநாடு, கனமழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான புதிய தேதி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் ஏப்ரல் மேலும்படிக்க

No comments:

Post a Comment