google1

Monday, April 2, 2012

த்ரிஷாவுக்கு திருமணமா?

இறுதிநாள் தெலுங்கு ஷூட்டிங்கில் பங்கேற்ற த்ரிஷாவுக்கு பிரியாவிடை கொடுத்தபோது அவர் கண்கலங்கினார். இதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது என்ற செய்தி தீயாய் பரவியுள்ளது.

தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் 'தம்மு' படத்தில் நடித்து வந்தார் த்ரிஷா. மேலும்படிக்க

No comments:

Post a Comment