Sunday, April 1, 2012

திருப்பதி கோவில் உண்டியல் வருமானம்: ஒரு நாளில் ரூ.5 கோடியை தாண்டியது

ஸ்ரீராம நவமி தினத்தில் மட்டும் திருப்பதியில் ரொக்க காணிக்கையாகக் கிடைத்தது ரூ.5.73 கோடி என்று தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கமும் வெள்ளியும் இன்னும் கணக்கிடப்படவில்லை.
 
இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதி கிடைத்ததைவிட மேலும்படிக்க

No comments:

Post a Comment