Sunday, April 29, 2012

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 155 பேர் பத்திரமாக மீட்பு

ராஜபாளையம் அய்யனார்கோயில் காட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கிக் கொண்ட 155 பக்தர்கள், தீயணைப்பு படையினர் உதவியோடு  பத்திரமாக மீட்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதியில் நீர்காத்த அய்யனார்கோயில் மேலும்படிக்க

No comments:

Post a Comment