Tuesday, March 27, 2012

இளம் பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின் திட்டம் - ஜெயலலிதா துவங்கி வைத்தார்

இளம் பெண்கள், பிரசவித்த பெண்கள் மற்றும் பெண் கைதிகளுக்கு இலவச சானிடரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவங்கி வைத்தார். தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இளம் பெண்களுக்கு சுகாதாரம் மேலும்படிக்க

No comments:

Post a Comment