Thursday, March 1, 2012

இனி போதைல வண்டி ஓட்டுனா ஜெயில் தான்



சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி, செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டினால் ரூ.500 அபராதமும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை சிறை மேலும்படிக்க

No comments:

Post a Comment