Wednesday, March 28, 2012

ரித்தீஷ் எம்.பி. கூறியதால் தி.மு.க. பிரமுகரை கடத்தினோம் - வரிச்சியூர் செல்வம் வாக்குமூலம்

ரித்தீஷ் எம்.பி. கூறியதால் தி.மு.க. பிரமுகரை கடத்தினோம் என்று வரிச்சியூர் செல்வம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிரவன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட புகார் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment