Wednesday, February 29, 2012

நாகர்கோவில் சமூக சேவகி கொலை வழக்கில் நர்ஸ் கைது



சமூக சேவகி கொலை வழக்கில், நர்ஸ் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி. எயிட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் உள்ளிட்ட, பல சமூக சேவையில் ஈடுபட்டிருந்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment