Monday, January 30, 2012

காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்!

காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார். அவருக்கு வயது 73. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்திருப்பவர் காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ். இதுவரை 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும்படிக்க

No comments:

Post a Comment