Sunday, January 1, 2012

பிரதமர் மன்மோகனுக்கு ஹசாரே ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி

பிரதமர் மன்மோகனுக்கு ஹசாரே ஆதரவாளர்கள் கறுப்புக் கொடிபுத்தாண்டையொட்டி, பொற்கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி, நேற்று பஞ்சாப் மா��ிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு மேலும்படிக்க

No comments:

Post a Comment