Monday, January 30, 2012

இரவு பார்ட்டியில் பரபரப்பு: இந்திபட டைரக்டரை தூக்கிப் போட்டு மிதித்த நடிகர் ஷாருக்கான்

இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான அக்னிபாத் படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மும்பை புறநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் சஞ்சய் தத் இரவு பாரட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பார்ட்டிக்கு நடிகர் ஷாருக்கானையும் அழைத்திருந்தார். மேலும்படிக்க

No comments:

Post a Comment