Tuesday, January 31, 2012

வட சென்னைக்குப் புதுப் பிரச்சனை

தனது வட சென்னை படத்தின் ‌ரிகர்சலை வெற்றிகரமாக முடித்துவிட்டார் வெற்றிமாறன். ஆனால் பிரச்சனை புது வழியில் கிளம்பியிருக்கிறது.

படத்தில் தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் ராணா டகுபதி முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக அறிவித்தது மேலும்படிக்க

No comments:

Post a Comment