Friday, January 27, 2012

சூர்யாவோடு ஜோடி போடும் ஹன்சிகா

'மாப்பிள்ளை' படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹன்சிகா. அப்படத்திற்கு பிறகு பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடிக்க மேலும்படிக்க

No comments:

Post a Comment