Friday, January 27, 2012

பதவி ஏற்ற மூன்றே நாட்களில் சென்னை கலெக்டர் மாற்றம்

சென்னை கலெக்டர் மதுமதி, சேலம் மாநகராட்சி கமிஷனர் லட்சுமிபிரியா ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாவட்ட கலெக்டர் மதுமதி தனது பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார். சேலம் மாநகராட்சி மேலும்படிக்க

No comments:

Post a Comment