Sunday, January 1, 2012

மருத்துவமனையில் ஹசாரே அனுமதி

மருத்துவமனையில் ஹசாரே அனுமதிசமூக சேவகர் அன்னா ஹசாரே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்புச் சளி பிரச்னைக்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையும் சற்று பலவீனமாக உள்ளதாகத் தெரிகிறது.

இதனால் ஜனவரி 2, 3-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த மேலும்படிக்க

No comments:

Post a Comment