Sunday, January 1, 2012

ஆந்திராவில் விஷச் சாராயம் - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

ஆந்திராவில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை, 18 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் புத்தாண்டைக் கொண்டாடிய ஏராளமான கிராம மக்கள், விஷச் சாராயத்தை அருந்தியதால் பலியாயினர்.

விஜயவாடா, மைலாவரம் மருத்துவமனைகளில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment