Monday, January 30, 2012

ரூ.1,000 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள்

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1,000 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.

மேலும், அரசு மற்றும் தனியார் நிதி மேலும்படிக்க

No comments:

Post a Comment