Monday, December 26, 2011

கேரளத்து நாயகிகளை பேக்கப் செய்த பாரதிராஜா

கேரளத்து நாயகிகளை பேக்கப் செய்த பாரதிராஜாபாரதிராஜா கேரள நாயகிகளான இனியா, கார்த்திகா, ஆகியோரை வைத்து அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படத்தை இயக்கி வந்தார்.

முல்லை பெரியாறு பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் படப்பிடிப்பு வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி இரு நாயகிகளையும் பேக்கப் மேலும்படிக்க

No comments:

Post a Comment