Tuesday, October 18, 2011

இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது

இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியதுஇந்திய விமானப்படையின் போர் விமானம் மிக் 29 இன்று இமாச்சல பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தை இயக்கிய பைலட்டை காணவில்லை.

விபத்துக்குள்ளான விமானத்தையும், பைலட்டையும் தேடும் பணியில் விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள��ளனர். மேலும்படிக்க

No comments:

Post a Comment