இந்திய ராணுவ ஹெலிகாப்டரை சிறை பிடித்தது பாகிஸ்தான்
இந்திய ராணுவ ஹெலிகாப்டர் தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அதனைச் சிறை பிடித்தது. விசாரணைக்குப் பின் ஹெலிகாப்டரும் அதில் இருந்த 4 இந்திய ராணுவ அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment