Saturday, October 22, 2011

பிரதமர், சோனியாவுடன் கருணாநிதி சந்திப்பு

பிரதமர், சோனியாவுடன் கருணாநிதி சந்திப்புதி.மு.க. தலைவர் கருணாநிதி டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை சந்தித்தார். திகார் ஜெயிலில் இருக்கும் மகள் கனிமொழியையும் அவர் பார்த்து பேசினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் மேலும்படிக்க

No comments:

Post a Comment