சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடி
சீனாவில் 95 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment